தற்போதைய செய்திகள்

"திரைப்பட இயக்குநருக்கு சம்பள பாக்கி.." யோகி பாபு நடித்த படத்துக்கு தடை? - நீதிமன்றம் எச்சரிக்கை

தந்தி டிவி

லெமுரியா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ள இரும்பன் படத்தை இயக்குனர் கீரா இயக்கியுள்ளார். இன்று இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் கீராவுக்கு பேசப்பட்ட 20 லட்சம் ரூபாய் ஊதியத்தில், 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தயாரிப்பாளர் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால், படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் கீரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.புவனேஸ்வரி, இயக்குனருக்கு வழங்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை 3 நாட்களுக்குள் வழக்கின் கணக்கில் செலுத்தா விட்டால், படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை