தற்போதைய செய்திகள்

உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சைதை துரைசாமிக்கு 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது

தந்தி டிவி

உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு, 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது வழங்கப்பட்டது. உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில், சென்னை கிண்டியில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அரசியல், சமூக சேவை, இளைஞர் மேம்பாட்டிற்காக சைதை துரைசாமி ஆற்றிய பணிக்காக 'சமூக வெற்றியின் ராஜாக்கள்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு