தற்போதைய செய்திகள்

"மருத்துவத்துறை - உலகளவில் இந்தியர்கள் முன்னணி" - ஜக்கி வாசுதேவ் பேச்சு

தந்தி டிவி
• மருத்துவத்துறையில் இந்தியர்கள் உலக அளவில் முன்னணி வகிப்பதாக ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். • கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 20வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. • இதில், 2வது நாள் சிறப்பு கருத்தரங்க கூட்டத்தில் கலந்து கொண்ட ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், இந்திய மருத்துவர்கள் உலக அளவில் சிறந்து விளங்க காரணம் அவர்களின் நேர்மையும், கடமை தவறாத பணியும் ஆகும் என்று கூறினார். • நவீன காலத்தில் மருத்துவத்துறையில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்