தற்போதைய செய்திகள்

திடீரென சாலையோர டீக்கடைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர் - திகைத்துப்போன டீ கடை உரிமையாளர்

தந்தி டிவி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சாலையோர கடையில் டீ குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் தளகாவி வழியாக கோவா சென்று கொண்டிருந்த சச்சின், தனது காரை நிறுத்தி விட்டு சாலையோர கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். டீ மற்றும் ரஸ்க் சாப்பிட்ட சச்சின் டெண்டுல்கரை பார்த்து திகைத்த கடை உரிமையாளர், அவரிடம் கைக்குலுக்கி மகிழ்ந்தார். பின்னர், கடை உரிமையாளருடன் சச்சின், செல்பி எடுத்து கொண்டார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்