தற்போதைய செய்திகள்

சிட்னி மைதானத்தில் சச்சின்-லாரா பெயரில் "கேட்" - இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவுரவிப்பு

தந்தி டிவி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் பெயரில் கேட் திறக்கப்பட்டு உள்ளது. இரு பெரும் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் லாரவைப் பெருமைப்படுத்தும் விதமாக சச்சின்-லாரா கேட் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை சிட்னி மைதானத்தில் சச்சின் அடித்ததும், வெளிநாட்டு மைதானங்களில் தனக்கு அபிமானமான மைதானம் சிட்னி என சச்சின் முன்பு கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

Gold Rate Today | குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

TIDCO | CM Vijay | பேரவையில் அறிவித்த CM விஜய்.. வந்தது டெண்டர்

Megamalai issue | பூதாகரமாகும் மேகமலை விவகாரம்..கடையடைப்பு.. பரபரப்பு

CM Vijay Dharapuram Campaign |தாராபுரத்தில் களமிறங்கும் CM விஜய்..பிரம்மாண்டமாக தயாராகும் களம்

Private Bus Strike | தனியார் பேருந்துகள் இயங்காது.. பயணிகள் அதிர்ச்சி