தற்போதைய செய்திகள்

"விஜய் பற்றி அவரிடமே கேளுங்கள்" - எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

தந்தி டிவி
• நடிகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். • திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் மேற்கொண்டார். • அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. • இதற்கு, விஜய் குறித்த கேள்வியை அவரிடமே கேளுங்கள் என எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலளித்தார். • அவரது பதில் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்