தற்போதைய செய்திகள்

பங்குனி மாத பூஜைகள்... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு | sabarimala | iyappan

தந்தி டிவி
• பங்குனி மாதபூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. • நேற்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். • வருகிற 19-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. • தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்