சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு
மகர விளக்கை முன்னிட்டு எரிமேலி வாவர் பள்ளி வாசலில் பேட்டை துள்ளல்
பேட்டை துள்ளலில் ஈடுபட்ட அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு குழுவினர்
மேளதாளங்களுடன் ஐயப்பனை தரிசிக்க செல்லும் குழுவினர்