தற்போதைய செய்திகள்

ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு கருத்து

தந்தி டிவி
• மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். • ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய புதின், உக்ரைன் போருக்கு மட்டுமின்றி கலாச்சாரம் தொடர்பான விஷயங்களிலும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். • மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதின், மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சார-வரலாற்று அடையாளத்தை அழிப்பதாகவும், குழந்தைகள் விவகாரத்தில் பல்வேறு வக்கிரங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் விமர்சித்தார். • குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமே எனவும் புதின் குறிப்பிட்டார். • அதுபோல் பிரார்த்திக்கும் கடவுளுக்கு ஆண்பால், பெண்பால் பெயரின்றி பாலின-நடுநிலை பிரதிபெயர்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து தேவாலயம் அறிவித்திருந்ததையும் விளாடிமீர் புதின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி