தற்போதைய செய்திகள்

உக்ரைன் குழந்தைகளை கூட விட்டு வைக்காத ரஷ்ய படை - தாய்மார்களிடம் சொன்ன ஷாக் தகவல்கள்

தந்தி டிவி
• போரின் போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்... • உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்காக அழைத்து செல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது. • இந்நிலையில், தற்போது 30க்கும் அதிகமான குழந்தைகள் நாடு திரும்பிய நிலையில், மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. • இந்நிலையில் உக்ரைனுக்கு திரும்பி வந்த குழந்தைகளில் சிலர் தாங்கள் ரஷ்ய முகாமில் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்