தற்போதைய செய்திகள்

"அணு ஆயுதம் கூட பாயும்" - ரஷ்யா பகீர் எச்சரிக்கை

தந்தி டிவி
• சுமி நகரின் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது... • புதினின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ரஷ்ய அதிபருமான டிமிட்ரி மெத்வதெவ், கிரிமியாவை திரும்பப் பெற முயற்சித்தால் உக்ரைனுக்கு எதிராக எந்த விதமான ஆயுதங்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்... • அத்துடன் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் அல்லது லிவிவ் நகரங்களில் முன்னேற வேண்டியிருக்கும் என தெரிவித்த அவர், நேட்டோவுடன் நேரடி மோதலில் ஈடுபட ரஷ்யா திட்டமிடவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்