தற்போதைய செய்திகள்

புதின் காட்டிய அதிரடி..! ஆத்திரத்தில் அமெரிக்கா... பிரபல பத்திரிகையாளர் கைதால் பரபரப்பு

தந்தி டிவி
• ரஷ்யாவை உளவு பார்த்த பிரபல அமெரிக்க பத்திரிகையின் நிருபர் கைது செய்யப்பட்டுள்ளார். • வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் கடந்த ஆண்டு முதல் நிருபராக பணியாற்றி வரும் ஈவான் கெர்ஷ்கோவிச், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், ரகசியமாக உளவு பார்த்ததாக ரஷ்ய உளவுத்துறை அவரை கைது செய்துள்ளது. • ஆனால் தம்மீதான குற்றச்சாட்டை ஈவான் மறுத்துள்ளார். • இந்நிலையில், அவருக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது, மாஸ்கோ நீதிமன்றம்.

Karur Stampede | TVK | கரூர் சம்பவம் குறித்த அமைச்சர் ஆதவ்வின் பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு

CM Vijay | முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு.. CM விஜய் அதிரடி உத்தரவு

Ammonia Leak Death Case | தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம் - ஜாமீன் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி

Anitha Radhakrishnan| அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. கொந்தளித்து ஸ்டாலின் சொன்ன வார்த்தை

School Van | மேலே ஏறிய அக்காக்கள்.. கீழே சக்கரத்தில் சிக்கி தம்பி கோர பலி..