அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில், 81.24 ரூபாயாக சரிந்துள்ளது.
அதே நேரம் யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.