தற்போதைய செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் "உன்னோடு வாழும்" 3-வது பாடல் வெளியீடு

தந்தி டிவி

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

"உன்னோடு வாழும்" என தொடங்கும் இந்த பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்