• கடந்த 3 ஆண்டுகளில் வணிக ரீதியிலான திட்டங்களின் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, இஸ்ரோ நிறுவனத்தின் வணிக பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் கூறினார்.
• ராதாகிருஷ்ணன், நியூஸ்பேஸ் இந்தியா
• "இது வணிக ரீதியில் ஏவப்பட்ட 5-ஆவது செயற்கைக்கோள்"
• "இதில் அனைத்து வாடிக்கையாளர் தரப்பே ஏற்கும்"
• "ராக்கெட் செலவை நிறுவனமே ஏற்பதால், நமக்கு லாபம்"
• "ரூ.300 கோடியில் தொடங்கப்பட்ட நிறுவனம்"