தற்போதைய செய்திகள்

BREAKING || "ரூ.2000 நோட்டுகள்.." - ஆர்.பி.ஐ அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு • ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தல்/2016 நவம்பரில் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது • ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2018-2019ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது • ரூ.2000 நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் • 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்