தற்போதைய செய்திகள்

#BREAKING || மழை பாதிப்பு - "குடும்ப அட்டைக்கு ரூ.1000" - முதலமைச்சர் உத்தரவு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

கடும் மழையால் சேதமடைந்த பயிர்கள் முறையாக கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - முதலமைச்சர்

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்