தற்போதைய செய்திகள்

ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி... சென்னையில் அதிர்ச்சி சம்பவம் - கணவன், மனைவி அதிரடி கைது

தந்தி டிவி
• கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி • முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் வானகரத்தில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் • "கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாக கூறி மோசடி" • தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் வேதனை • சந்திரசேகர், அவரது மனைவியை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்