தற்போதைய செய்திகள்

ரூ.50 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள் - பிரதமர் மோடியின் அடுத்த அடி இதுதான்!

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நான்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 7-ஆம் தேதி சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்திற்கும் செல்கிறார். இதைத் தொடர்ந்து, ஜூலை 8-ஆம் தேதி தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்கிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்