தற்போதைய செய்திகள்

"பிரான்ஸ் நாட்டு பெண்ணிடம் விசிக பிரமுகர் ரூ.30 லட்சம் மோசடி

தந்தி டிவி

இலங்கை தமிழரான சியாமளா, பிரான்ஸ் நாட்டில் குடிப்பெயர்ந்து வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர், இருவர் மீது மோசடி புகாரை அளித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, கடந்த 2018ஆம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்த ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்திற்கு இணை தயாரிப்பாளராக செயல்படுமாறு தெரிவித்துள்ளார். அதன் பேரில் 30 லட்சம் பணம் கொடுத்த நிலையில், கொரோனா காலத்தில் படம் பாதியிலேயே நின்று விட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நாயினார் ஆகியோர் மோசடி செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி