தற்போதைய செய்திகள்

ரூ. 2 ஆயிரம் ரூபாய் விவகாரம் - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தந்தி டிவி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அடையாளச் சீட்டு இன்றி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கோடைவிடுமுறை முடிந்த பின் ஜூலை 3ல் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட அறிவுறுத்தல்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்