தற்போதைய செய்திகள்

ரூ.2000 நோட்டு விவகாரம்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் - இணையத்தில் வலம் வரும் வீடியோ

தந்தி டிவி

சென்னை வண்டலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பல இடங்களில் வாங்க மறுப்பதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். அந்தவகையில், வண்டலூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஓன்றிக்கு பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர் இரண்டாயிரம் நோட்டுகளை கொடுத்துள்ளார். அப்போது, இரண்டாயிரம் நோட்டுகளை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வாங்க படாது என நோட்டீஸ் ஓட்டி அறிவிப்பும் செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்