தற்போதைய செய்திகள்

"ரூ.2000 நோட்டை மாத்த முடியாது... வெளியே போ..." - இந்தியன் வங்கி அழிச்சாட்டியம் -குமுறும் மக்கள்..!

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற இந்தியன் வங்கி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பகண்டை கூட்டு சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற அப்பகுதியினர் சென்றுள்ளனர். அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என வங்கி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. 20 ஆயிரம் ரூபாய் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கூறி உள்ள நிலையில், வங்கியின் இந்த செயலால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் அப்பகுதியினர் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்