தற்போதைய செய்திகள்

10 ரூ. காயினுக்கு ரூ.150 பிரியாணி.. அதிரடி ஆஃபர் கொடுத்த கடைக்காரர்.. -போலீசாரை திணற விட்ட Foodies

தந்தி டிவி

திட்டக்குடி அருகே, பத்து ரூபாய் பிரியாணியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கடலூர் மாவட்டம் ஆவட்டியில் புதிதாக பிரியாணிக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதில் கடை திறப்பு நாள் சலுகையாக பத்து ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி என அறிவிக்கப்பட்டது. இதனை வாங்க பத்து ரூபாய் நாணயங்களுடன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பானது.

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி

🔴LIVE : Chennai | Encounter | அதிகாலையிலேயே சென்னையில் என்கவுண்டர்

Chennai Encounter | விடிந்ததும் அதிர்ச்சி - ரவுடி `சேரா’வின் கூட்டாளி தொப்பை கணேஷ் என்கவுன்டர்