தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ரூ.1,046 கோடி மெகா மோசடி - வெளியானது குற்றவாளிகளின் போட்டோ

தந்தி டிவி
• நாட்டையே உலுக்கிய ரூ.1,046 கோடி மெகா மோசடி - வெளியானது குற்றவாளிகளின் போட்டோ • ஹிஜாவு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு • 15 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் • குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு • "குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தால் 044 2250 4332 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்" • "ஹிஜாவு நிறுவனத்தில் 14,126 பேர் மொத்தம் ரூ.1,046 கோடி முதலீடு செய்துள்ளனர்"

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு