தற்போதைய செய்திகள்

புதிய மின் இணைப்புக்கு ரூ.10,000 லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

தந்தி டிவி

சென்னையில், புதிய மின் இணைப்பு வழங்க,10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, மின்வாரிய இளநிலை பொறியாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

நொளம்பூர், முகப்பேர் மேற்கு மின் வாரிய அலுவலகத்தை சேர்ந்த இளநிலை பொறியாளரான கோதண்டராமன், இந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய நடத்திய விசாரணைக்கு பிறகு கைது செய்தனர்.

பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்