தற்போதைய செய்திகள்

"உலகின் பார்வையை தென்னிந்தியா பக்கம் திருப்பிய RRR நாட்டு நாட்டு பாடல்" - சினிமா பத்திரிகையாளர் கோணங்கி பெருமிதம்

தந்தி டிவி
• ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் • இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கௌரவம் • கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல் • சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற இரண்டாவது இந்திய பாடல் "நாட்டு நாட்டு" • 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய் ஹோ", சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது • இந்திய இசை உலகிற்கு பெருமை சேர்த்த "நாட்டு நாட்டு" பாடல்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்