தற்போதைய செய்திகள்

ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் வரிசையில் 'பதான்'

தந்தி டிவி
• ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. • இந்தி மொழியில் அதிக வசூல் ஈட்டிய படம் என அண்மையில் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன • . இதன்மூலம், அமீர்கானின் தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்த 5வது இந்திய படம் என்ற சாதனையை பதான் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்