தற்போதைய செய்திகள்

#BREAKING || நண்பனையே கொலை செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்..? அதிரடி கைது

தந்தி டிவி

விருது நகர் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காணவில்லை எனக் கூறி அவரது மனைவி முருகலட்சமி என்பவர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது அந்த தனிப்படையினர் விசாரணையில் செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வத்தை கைது செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை தென் மண்டல ஐஜி அசரா கார்க் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டையை ஏ.எஸ்.பி கருண் கரட் தலைமையிலான போலீசார் வரிச்சூர் செல்வத்தை அருப்புக்கோட்டையில் வைத்து கைது செய்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்