தற்போதைய செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?

தந்தி டிவி

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக் கோவிலுக்கு செல்லுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்