தற்போதைய செய்திகள்

மேற்கூரை இடிந்த விவகாரம்- ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்

தந்தி டிவி

மேற்கூரை இடிந்த விவகாரம்- ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்/பாளையங்கோட்டை, நெல்லை/பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம்/ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ்/கட்டி முடிக்கப்பட்ட 8 மாதங்களில் மேற்கூரை இடிந்தது எப்படி? /தகுந்த காரணத்தை எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவு/

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி