தற்போதைய செய்திகள்

700வது கோல் அடித்த ரொனால்டோ

தந்தி டிவி

700வது கோல் அடித்த ரொனால்டோ நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் போட்டிகளில் தனது 700வது கோலை அடித்து அசத்தி உள்ளார்.

யுரோப்பா லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடட் (MANCHESTER UNITED ) அணிக்காக ஆடிவரும் ரொனால்டோ, எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்தார். இது, கிளப் போட்டிகளில் ரொனால்டோவின் 700வது கோலாக அமைந்த நிலையில், இந்தப் போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்