தற்போதைய செய்திகள்

பைக் ஓட்டிக்கொண்டே ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி - சிக்கிய காதலன் தப்பிய காதலி -அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

ராஜஸ்தானில் பைக் ஓட்டிக்கொண்டே ரொமான்ஸ் செய்த காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜ்மீர் நகரில், பைக் ஒட்டும் இளைஞர் ஒருவரின் மடியில், அவரது காதலி அமர்ந்து கொண்டு சென்றார். இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே அவர்கள் ரொமான்ஸ் செய்த‌தை, சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலனை கைது செய்து, அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்