தற்போதைய செய்திகள்

ஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு! - கால்பந்தாட்ட வீரர்களை அதிர வைத்த சவுதி மன்னர்

தந்தி டிவி

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளார். கத்தாரில் இருந்து திரும்பி வந்தவுடன் வீரர்களுக்கு கார் வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார். இந்திய மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கார் 10 கோடி ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்