தற்போதைய செய்திகள்

அம்மனுக்காக தலையில் கணவரோடு தட்டு ஏந்தி வந்த ரோஜா

தந்தி டிவி

திருப்பதி கங்கை அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் சென்று அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்தார். அங்கு கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணியுடன் சென்று கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்