தற்போதைய செய்திகள்

சிம்புவின் 'பத்து தல' படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பா? - சென்னை ரோகினி தியேட்டர் பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி
• சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் • பத்து தல படத்திற்கு சென்றவர்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு • சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்த நிலையில், திரையரங்கு நிர்வாகம் விளக்கம்/பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் நரிக்குறவ சிறுவர்களை ஊழியர் தடுத்ததாக விளக்கம் • 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால்தான் ஊழியர் தடுத்து நிறுத்தியதாக விளக்கம் • தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், அவர்களை படம் பார்க்க அனுமதித்ததாகவும் திரையரங்கு நிர்வாகம் அறிக்கை • தாமதமாக அனுமதித்தாலும், முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது - ஜி.வி.பிரகாஷ் • கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்