தற்போதைய செய்திகள்

ரோகிணி தியேட்டருக்கு நேர்ந்த பரிதாப நிலை.. "இப்படித்தான் உங்களுக்கு வேணும்" - இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து

தந்தி டிவி
• சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ சமுதாய மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. • இதனையடுத்து திரையரங்க ஊழியர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. • இந்நிலையில் ரோகிணி திரையரங்கில் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையில் மந்த நிலை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. • நரிக்குறவ சமுதாய மக்களை அவமதித்ததற்கு இதுவே தக்கபதிலடி என, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்