தற்போதைய செய்திகள்

ரயிலின் வெளியே இருந்த கம்பி.. உள்ளே இருந்த பயணி கழுத்தில் பாய்ந்து பலி - ஜன்னலோர பயணத்தால் மரணம்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே, ரயிலின் வெளியே இருந்த இரும்பு கம்பி ஜன்னலை சேதப்படுத்தி உள்ளே பாய்ந்து, அங்கு அமர்ந்திருந்த நபரின் கழுத்தை துளைத்தது.

டெல்லியில் இருந்து கான்பூருக்கு சென்ற கொண்டிருந்த நிலனாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஹரிகேஷ் துபே என்பவர் பயணித்துள்ளார்.

இந்த ரயில் பிரயாக்ராஜ் பகுதி அருகே சென்றபோது, ரயிலின் வெளியே இருந்த இரும்பு கம்பி ஒன்று, ரயில் ஜன்னலை சேதப்படுத்தி உள்ளே பாய்ந்துள்ளது. இதில், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த ஹரிகேஷின் கழுத்தில் கம்பி துளைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்