தற்போதைய செய்திகள்

ஜப்பானில் முதன்முறையாக களமிறங்கும் 'ராக்கி'

தந்தி டிவி

இந்தியாவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் முதன்முறையாக ரிலீஸ் ஆக உள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் ராக்கியாக நடித்த கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்வதேச அளவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. தற்போது இரண்டு பாகங்களும் ஜப்பானில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக வீடியோவை பகிர்ந்து நடிகர் யஷ் மகிழ்ந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்