தற்போதைய செய்திகள்

அருவி போல் விழும் பாறைகள்...உத்தரகாண்டை உருட்டி போட்ட நிலச்சரிவு..!

தந்தி டிவி

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், பாதல்கங்கா என்ற இடத்தில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அருவி போல் பாறைகள் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்