தற்போதைய செய்திகள்

க்யூட் 'சிக்‌ஷா' ரோபோ டீச்சர்..பள்ளி மாணவர்களுக்கு க்ளாஸ் எடுக்கும் ரோபோ - மாதங்களை சொல்லிக்கொடுத்த காட்சி

தந்தி டிவி
• கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மனித வடிவிலான ரோபோவை கல்லூரி பேராசிரியர் வடிவமைத்துள்ளார். • உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்த அக்‌ஷய் என்பவர் கல்லூரி பேராசிரியராக உள்ளார். • இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சிக்‌ஷா என்ற மனித வடிவ ரோபோவை சைதன்யா வடிவமைத்துள்ளார். • இந்த ரோபோ 4ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டதாக தெரிவித்த அக்‌ஷய், கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ரோபோவை வடிவமைத்ததாக கூறியுள்ளார். • சிக்‌ஷா ரோபோ மாணவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் என்றும், வாய்ப்பாடு, குழந்தைகளுக்கான கவிதை, பாடல் உள்ளிட்டவைகளை கற்பிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்