தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி..போலீசாரை பார்த்தும் தப்பிய கொள்ளையர்கள்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு டாஸ்மாக் மதுபான கடையிலிருந்து மூன்று பேர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட போலீசார் டாஸ்மாக் கடையினுள் சென்று பார்த்த போது, பூட்டை உடைத்து மது பாட்டில்களை மூவரும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் கடையின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்