தற்போதைய செய்திகள்

திடீர் சாலை மறியல் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை பல்லவன் இல்லம் முன்பு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ஊழியர்கள் போராட்டம்

7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரிக்கை

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய தொகையை வழங்க வலியுறுத்தல்

ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்