தற்போதைய செய்திகள்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி
• ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. • 5 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி சென்றுள்ளார். எனவே, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்