உயிரை பணயம் வைத்து மீண்டும் ஒரு மிரளவைக்கும் ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார் பிரபல நடிகர் டாம் குரூஸ். அதன் பிரத்யேக காட்சிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...