தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்த ராட்சத இரும்பு கம்பி.. தாய், மகள் உடல் நசுங்கி பலி

தந்தி டிவி
• மும்பையில் ஆட்டோவில் இருந்த போது இரும்புக்கம்பம் விழுந்த விபத்தில் 30 வயது பெண்ணும் 6 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்... வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஷாலியாக் மருத்துவமனை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. • கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் இருந்த இரும்பு கம்பம், ஆட்டோவில் சென்ற பெண் மற்றும் அவரது மகள் மீது விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது...

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்