தற்போதைய செய்திகள்

நெல்லையில் அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு

தந்தி டிவி

திருநெல்வேலியில் உரிய அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட பெண் யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டது. திருநெல்வேலி வன கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தனி நபர் ஒருவர் உரிய அனுமதி இன்றி சுந்தரி என்ற 67 வயதுடைய பெண் யானையை வளர்த்து வந்ததுடன் அதனை பொது இடங்களில் வைத்து பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுந்தரி யானைக்கு போதிய மருத்துவம் வழங்கப்படவில்லை எனவும் தொண்டு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுந்தரி யானை பத்திரமாக மீட்கப்பட்டு திருச்சி எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Tambaram பெண் போலீஸ் அதிகாரியிடமே கை வைத்த வடமாநில இளைஞர் - ஆதரவாக வந்த மனைவி

Sivakasi Fire Accident | உடல் வெந்து கருகி ஐந்து பேர் கோர பலி

BREAKING | CM Vijay | CM விஜய் அறிவுறுத்தல்.. காலையிலேயே வந்த நற்செய்தி

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்