தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்திய பெருவில் 500 ஆண்டுகள் பழமையான இன்கா குளியலறையின் எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர்... Huanuco Pampa தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2வது இன்கா குளியலறை இதுவாகும்... தற்போது கண்டுபிடிக்கப்பட்ட குளியலறை எச்சங்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட மிகப்பெரியது மற்றும் வித்தியாசமானது ஆகும்.