தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

தந்தி டிவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், உத்தண்டியில் உள்ள நயினார் குப்பத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்