தற்போதைய செய்திகள்

#BREAKING | "அரசு நில குத்தகைகளை மறு ஆய்வு செய்க.." - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

"தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்", தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவு, மதுரை வடக்கு கிராமத்தில்,ரூ.36.58 கோடி வாடகையை செலுத்தாவிட்டால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து ஹோட்டல் சார்பில் வழக்கு/25 ஆண்டு கால குத்தகை பெற்றுவிட்டு கூடுதலாக 15 ஆண்டுகள் வாடகை செலுத்தாமல், ஹோட்டல் நடத்தி வருவதாக கூறி கோரிக்கை நிராகரிப்பு, ஹோட்டலை காலி செய்து, நிலத்தை ஒரு மாதத்தில் மீட்கவும், வாடகை பாக்கியை வசூலிக்கவும் உத்தரவு/கோப்புக்காட்சி/5/அரசு நில குத்தகைகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்